Read the Pannaiyarum Padminiyum movie’s Unakaga Poranthene Enathalaga Song Lyrics in English, Ft. Vijay Sethupathi. The track is sung by Balram with S.P.B. Charan, Sandhya & Anu Anand. Vaalee is songwriter for the Onakkaaga Poranthaenae song lyrics.
Lyrics in English
Lyrics in Tamil
Lyrics in English
Onakkaga Poranthene Enathazhaga,
Piriyama Irupene Pagal Irava,
Unakaga Poranthene Enathazhaga,
Piriyama Irupene Pagal Irava,
Unnaku Vakapatta Varushangal Pona Enna,
Pogathu Unnoda Pasam,
En Unchi Muthal Patham Vara,
En Purusham Atchi,
Oortherkalathan Nirkum Antha,
Muthalamma Satchi,
Enakaga Poranthaye Enathazhagee,
Irupene Manasellam Unna Ezhuthi,
Oruvati Ena Orasati Una,
Uruthum Panjana Methaiyum,
Rathiri Poothiri Aethara Velaiyila,
Karuvatu Pana Kedachaka Poona,
Viduma Solladi Sundari,
Nethili Vathalu Veesura Vadaiyila,
Puvatam Ukkanthu Mavatum Neramthan,
Munkaiya Neetatha Munthana Ooramthan,
Puvada Thookathaa Poovadum Kakatha,
Nee Muthi Pona Kathiriya Putham Puthu Pinju,
Na Munthanalu Alanatha Ennuruvam Nenju,
Unakaga Poranthene Enathazhaga,
Piriyama Irupene Pagal Irava,
Othungatha Thottu Usupethu Vittu,
Unnaka Ovvuru Mathamum Rakula,
Nejukulla Pachaiya Kuthi Vechen,
Ithuthandi Ratham Ithulethan Nalam,
Unnathan Okkara Vechunan,
Rasathi Rasana Oorkolam Vanthididuvaen,
Unnoda Nal Sera Thinnene Vanthoru,
Nenthuthan Samiku Veppene Velladu,
Athoram Kathadum Athodu Nathadum,
Nan Kathathama Nathatama Unnal Ezhum Nalum,
Ne Malai Idum Velai Ethu Kekuthu En Tholum,
Unakaga Poranthene Enathazhaga,
Piriyama Irupene Pagal Irava (x2),
Unnaku Vakapatta Varushangal Pona Enna,
Pogathu Unnoda Pasam.
Lyrics in Tamil
உனக்காக புறந்தேனே எனதழகா
பிரியாம இருப்பேனே பகல் இரவா
உனக்காக புறந்தேனே எனதழகா
பிரியாம இருப்பேனே பகல் இரவா
உனக்கு வாக்கப்பட்டு வருஷங்கள் போனால் என்ன
போகாது உன்னோட பாசம்
ஏன் உச்சிமுதல் பாதம் வரை என் புருஷன் ஆச்சி
ஊர் தெக்காலதான் நிக்கும் அந்த முத்தாலம்மன் சாட்சி
எனக்காக புறந்தாயே எனதழகி
இருப்பேனே மனசெல்லாம் உனை எழுதி
ஒரு வாட்டி என
உரசாட்டி உன
உருத்தும் பஞ்சன மெத்தயும்
ராத்திரி புத்திரி ஏத்துர வேளையில
கருவாட்டு பான
கிடைச்சாக்க பூன
விடுமோ சொல்லடி சுந்தரி
நெத்திலி வத்தலு வீசுற வாடையில
பூவாட்டம் உட்கார்ந்து மாவாட்டும் நேரம்தான்
உன் கைய நீட்டாத முந்தான ஓரம்தான்
பூவாட……….துக்காதா……
பூவாடும்……….தாக்காதா……
நீ முத்தி போன கத்திரியா புத்தம் புது பிஞ்சு
நான் முந்தானாளு ஆளானதா எண்ணுதோ உன் நெஞ்சு
உனக்காக புறந்தேனே எனதழகா
பிரியாம இருப்பேனே பகல் இரவா
லைய் லாய் லாய் லல்லே லல்லாய் லலலல்லாய்
லைய் லாய் லாய் லல்லே லல்லாய் லலலல்லாய்
ஒதுங்காத தொட்டு
உசுப்பேத்தி விட்டு
உனக்காக ஒவ்வொரு மாதிரி நாக்குல நெஞ்சில பச்சைய குத்திவச்சேன்
இதுதாண்டி ரதம் இதலதான் நிதம்
உன்னத்தான் உட்காரவச்சி
நா ராசாத்தி ராசனா – ஊர்வலம் வந்திடுவேன்
உன்னோடு நான் சேர
மென்மேல வந்து ஒரு
நேந்து தான் சாமிக்கு வப்பேனே வெள்ளாடு
ஆத்தோரம் …….காத்தாடும்……..
காத்தோடு……….காத்தாடும்…….
நான் பாத்தாட்டமா நாத்தாட்டமா
உன்னால அழும் நாளும்
நீ மாலையிடும் வேளையில கேட்குதா என் தோடு
எனக்காக புறந்தாயே எனதழகி
இருப்பேனே மனசெல்லாம் உனை எழுதி
உனக்கு வாக்கப்பட்டு வருஷங்கள் போனால் என்ன
போகாது உன்னோட பாசம்
Song Name: Onakkaaga Poranthaenae
Album: Pannaiyarum Padminiyum
Singer(s): Balram, S.P.B. Charan, Sandhya, Anu Anand
Lyrics Writer(s): Vaalee
Music Director(s): Justin Prabhakaran
Music Video Director: S. U. Arun Kumar
Music Video Features: Aishwarya Rajesh, Vijay Sethupathi, Jayaprakash
Record Label: (P) 2013 Sony Music Entertainment India Pvt. Ltd.